Birth of School

An-Noor Muslim Maha Vidyalaya, Polannaruwa, school in North Central Province. The School of Palliththiidal Was Located Near Chinna Colony. History Is the First of Its Kind in 1940. At The School, Only One Person Named Mr. NALLATHAMBI was Employed in The School and Only 4 Students Were in The School, and in 1992 The Grade 8 Was Developed and 104 Students. After The Tamil Tigers' Attack, The School Was Set Up in A New Settlement Village in The New School in 2002, With Several Development Projects for The School.

In 2012 the Principal was M.I.M. KABIR initiated the school grade O/L (Ordinary Level) and in the first time two students passed.
In 2017, the first level of A/L (Advance Level) was upgraded to the school Maha Vidyalaya as a Kanista Vidyalaya.

அந்நூர் முஸ்லிம் மகா வித்தியாலயம் பொலன்னறுவை, வடமத்திய மாகாணம்.  சின்னக் கொலனியை அண்மித்ததாகவே அப்போதைய பள்ளித்திடல் பாடசாலை அமைந்திருந்தது. இது 1940ல் முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்டது என்பது வரலாறு. பாடசாலையில் தமிழ் அதிபரான நல்லதம்பி என்ற ஒருவர் மாத்திரமே கடமையாற்றினார் என்பதோடு 4 மாணவர்கள் மாத்திரமே இருந்தனர்,  இப் பாடசாலை 1992ல் தரம் 8 வரை வளர்ச்சியுற்றதுடன் 104 மாணவர்களும் காணப்பட்டனர்.  தமிழ் விடுதலைப் புலிகளின் தாக்குதலின் பின்னர் மீண்டும் 2002ல் பாடசாலை புதிதாக பள்ளித்திடலில் புதிய குடியேற்ற கிராமத்தில் அமைக்கப்பட்டதுடன் பாடசாலைக்கான பல அபிவிருத்தி திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.

2012ம் ஆண்டு அதிபர் M.I.M. கபீர் அவர்களின் முயற்சியால் பாடசாலை தரம் O/L (சாதாரண தரம் ) வரை உயர்த்தப்பட்டு முதல் தடவையில் 2 மாணவர்கள் சித்தியடைந்தனர்.
2017ம் ஆண்டு முதல் தடவையாக A/L (உயர்தரம்) வரை தரம் உயர்த்தப்பட்டு கனிஷ்ட வித்தியாலயமாக இருந்த பாடசாலை மகா வித்தியாலயமாக தோற்றம் பெற்றது. 
 

Connect With Us
Registered Address: An-Noor M M V, Palliyagodalla, Medirigiriya, Hingurakgoda Polannaruwa.
Hotline:
+9412345678
Web: plannoor.com
Fax- +94 123456789